G.C.E A/L Chemiestry practical videos
பரிசோதனை 1
வாயுவொன்றின் மூலர் கனவளவை பரிசோதனை ரீதியில் துணிதல்
பரிசோதனை 2
Mg இன் சாரணுத்திணிவை பரிசோதனை ரீதியில் துணிதல்
பரிசோதனை 3
நீருடனும் அமிலங்களுடனும் உலோகங்களின் தாக்கங்களை ஒப்பிடல்
பரிசோதனை 4
s,p தொகுப்பு மூலகங்களின் உப்புக்களின் கரைதிறன்களை சோதித்தல்
பரிசோதனை 5
நீருடனும் அமிலங்களுடனும் உலோகங்களின் தாக்கங்களை ஒப்பிடல்
பரிசோதனை 6
SO2 வாயு தயாரித்தலும் அதன் இயல்புகளை பரிசோதித்தலும்
பரிசோதனை 7
Cl2 தயாரித்தலும் அதன் இயல்புகளை பரிசோதித்தலும்
பரிசோதனை 8
ஏலைட்டுகளை இனம்கானல்
பரிசோதனை 9
Cu++,Co++உப்புக்களின் ஐதரோகுளோரிக் அமிலத்துடனான தாக்கங்களை அவதானித்தல்
பரிசோதனை 10
மங்கனீசு அயனின் +2,+4,+6,+7 ஒட்சியேற்ற எண்களுடன் தொடர்புடைய நிறங்களை அவதானித்தல்
பரிசோதனை 11
நீரின் மின்பகுப்பு
பரிசோதனை 12
தெரிவு செய்யப்பட்ட கற்றயன்களை சோதித்தல்
பரிசோதனை 13
தெரிவு செய்யப்பட்ட அன்னயங்களுக்குரிய சோதனைகள்
பரிசோதனை 14
Fe 3+அயனுடன் சலிசிலிக்கமிலத்தின் தாக்கத்தை துணிதல்
Comments
Post a Comment